ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
தேவையானவை:

துருவிய பன்னீர் - 250 கிராம்
பொடித்த சர்க்கரை - அரை கப்
நெய் - 2 ஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி -  6செய்முறை:  

ஸ்ட்ராபெர்ரியைச் சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து கொள்ளவும்.

பனீர் துருவலைத் தட்டில் கொட்டி நன்றாகத் தேய்க்கவும்.
இதனுடன் சர்க்கரை, ஸ்ட்ராபெர்ரி விழுது சேர்த்து, கைவிடாமல் 10 நிமிடங்கள் தேய்க்கவும்.

நான்ஸ்டிக் பானில் நெய்விட்டுத்  தேய்த்த பனீர் கலவையைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடிபிடிக்காமல் கிளறவும்.

கலவை சுருண்டு வரும்போது இறக்கவும். கலவை ஆறிய பிறகு அதை விரும்பிய வடிவில் செய்து குளிரவைத்துப் பரிமாறலாம் . சுவைாயான ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் ரெடி.

https://goo.gl/ezKAFY
adresponsive_1

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
06 Dec 2018

அவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
13 Sep 2018

பாம்பே காஜா | Bombay Kaja sweet

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
06 Aug 2018

சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
31 Jul 2018

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
27 Jun 2018

நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
29 May 2018

மாம்பழ அல்வா | mango halwa

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
21 May 2018

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
03 Apr 2018

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
13 Feb 2018

பாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh
17 Jan 2018

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew
adresponsive_4