ஸ்பெஷல் தயிர் சாதம்

ஸ்பெஷல் தயிர் சாதம்
தேவையான பொருள்கள்:

பச்சரிசி - ஒரு கப்,
பால் -   1/2 கப்,
தயிர் - அரை கப்.
உப்பு - தேவையான அளவு,
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

அலங்கரிக்க:

துருவிய கேரட்          - சிறிதளவு
மாதுளை முத்துக்கள் - சிறிதளவு
கருப்பு திராட்சை        - 10

தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
 நறுக்கிய இஞ்சி  - சிறிதளவு
நறுக்கிய  பச்சை மிளகாய்  - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை்

  சாதத்தை  குழைவாக வடித்து  ஆற வைத்து கொள்ளவும்.

ஆறியதும், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேருங்கள். அத்துடன்     பால் , தயிர்  , உப்பு  சேர்த்து  நன்கு  கிளரவும்

 தயிர்  சாதத்துடன்   துருவிய கேரட், . கருப்பு திராட்சை    ,மாதுளை முத்துக்களையும் சேர்த்து அலங்கரித்தால்   கலர்ஃபுல்லாகவும் அதிக ருசியுடனும் இருக
https://goo.gl/mm2ZGK


26 Feb 2019

தேங்காய் பால் புலாவ் | vegetable coconut pulao

02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam