ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
தேவையான பொருள்கள்

வேகவைத்த முட்டை - 5
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி இலை - தேவையான அளவு
சோம்பு   - 1   ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள்-1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை


வேக வைத்த முட்டையை  2 ஆக கீறிவைக்கவும்.


கடாயில்  எண்ணெய்   விட்டு  சிறிது பெருஞ்சீரகம் மற்றும் கடுகு போட்டு  தாளித்து  அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.


 பின் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தக்காளி   தேவையான அளவு  உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும்.


அத்துடன் வேகவைத்த முட்டை    சேர்த்து கிளறவும். அதில்   கொத்தமல்லி இலைகள் துவினால்  சுவையான ஸ்பைசி முட்டை மசாலா ரெடி  

https://goo.gl/EAKGFt
adresponsive_1






ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
07 Jul 2019

சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
01 Mar 2018

முட்டை மசால் | Egg Masala

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
28 Aug 2017

முட்டை கட்லெட்| muttai cutlet

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
05 Jul 2017

செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
05 Mar 2017

உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu




adresponsive_4