samayalkurippu logo

ஸ்வீட் அவல் புட்டு,sweet aval puttu in tamilPoha Sweet

ஸ்வீட்,,,அவல்,,,புட்டுsweet,,,aval,,,puttuin,,,tamilPoha,,,Sweet,ஸ்வீட்,அவல்,புட்டு,sweet,aval,puttu,in,tamilPoha,SweetVeg,non-veg,cookery




ஸ்வீட் அவல் புட்டு

Monday , 14th July 2014 11:36:06 AM

ஸ்வீட் அவல் புட்டு,sweet aval puttu in tamilPoha Sweet தேவையானப்பொருட்கள்:

அவல் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
நெய் - 4 ஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் அவலைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும். சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். பொடித்தெடுத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும்.


வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.


பின்னர் அதை மீண்டும் அடுப்பில் ஏற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.   பாகில் தேங்காய்த்துருவல் மற்றும் பொடித்த அவல் இரண்டையும் போட்டு கிளறி உடனே அடுப்பை அணைத்து விடவும்.

 பின்னர் அதில் ஏலக்காய் பொடி, நெய், ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு மூடி வைக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in