samayalkurippu logo

கத்திரிக்காய் கொத்சு | kathirikai gothsu,kathirikai gothsu brinjal gothsu | Kathirikai gothsu for idli Brinjal Gotsu Recipe | Kathirikkai Gotsu Recipe

கத்திரிக்காய்,,,கொத்சுkathirikai,,,gothsu,,,brinjal,,,gothsu,,,|,,,Kathirikai,,,gothsu,,,for,,,idli,,,Brinjal,,,Gotsu,,,Recipe,,,|,,,Kathirikkai,,,Gotsu,,,Recipe,,,tamil,,,tamil,,,samayal,,,kurippu,,,porial,,,tamil,,,,கத்திரிக்காய்,கொத்சு,|,kathirikai,gothsu,kathirikai,gothsu,brinjal,gothsu,|,Kathirikai,gothsu,for,idli,Brinjal,Gotsu,Recipe,|,Kathirikkai,Gotsu,RecipeVeg,non-veg,cookery




கத்திரிக்காய் கொத்சு | kathirikai gothsu

Tuesday , 7th February 2017 06:13:06 AM

கத்திரிக்காய் கொத்சு | kathirikai gothsu,kathirikai gothsu brinjal gothsu | Kathirikai gothsu for idli Brinjal Gotsu Recipe | Kathirikkai Gotsu Recipe தேவையான பொருள்கள்

கத்திரிக்காய் -  4
தனியா - 2 ஸ்பூன்
கடலைபருப்பு  - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
புளி எலுமிச்சை அளவு
கடுகு   -  1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
 எண்ணெய்  -  2 ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு

செய்முறை.

தனியா    கடலைபருப்பு    காய்ந்த மிளகாய்   கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து  பொடித்து கொள்ளவும்.

கத்தரிக்காயை பொடியாக நறுக்கி  கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய்  ஊற்றி  கடுகு பெருங்காயத்தூள்  போட்டு தாளித்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கி அதனுடன் புளியை கரைத்து ஊற்றி தேவைாயன அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கத்தரிக்காய் வெந்தவுடன்    அரைத்த பொடியை போட்டு கிளரி இறக்கவும்.

சுவைாயன கத்தரிக்காய் கொத்சு ரெடி




பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in