பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal

 தேவையான பொருள்கள்.

பீர்க்கன்காய் /  Peerkangai - 1/2 kg
சின்ன வெங்காயம் / small onion  / chinna vengayam - 150 gram
தக்காளி / thakkali / tomato - 4
பச்சைமிளகாய் / Green Chilli (Pachai Milagai  - 10
எண்ணெய் / oil  - 2  ஸ்பூன்.
கருவெப்பிலை / curry leaves
கடுகு உப்பு - தேவையான அளவு.

செய்முறை.

பீர்க்கன்காய் , சின்ன வெங்காயம் ,  தக்காளி , பச்சைமிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு நறுக்கிய அனைத்தையும் ஒரு சட்டியில் போட்டு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து பருப்பு கடையர மத்தால் நன்கு கடைய வேண்டும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை போட்டு தாளித்து  வேகவைத்த பீர்க்கன்காயில் கொட்டி கிளரினால் சுவையான பீர்க்கன்காய் கடைசல்  ரெடி.

.
adresponsive_1

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal
03 Mar 2021

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal
18 Feb 2021

19 Dec 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் கொத்தமல்லி துவையல்

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal
23 Sep 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal
27 Apr 2020

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா தொக்கு | andhra style gongura chutney

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal
20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal
30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல் | Kerala Aviyal Recipe in Tamil

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal
07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal
25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal
16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal
adresponsive_4