நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
இந்த பச்சடி தென் மாவட்டங்களில் அனைத்து திருமண விழாக்களிலும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவிலில் நடைபெரும் அனைத்து  சாப்பாட்டு விருந்துகளில் இந்த பச்சடி இல்லாமல் இருக்காது.
இந்த பச்சடி இனிப்பு ,துவர்ப்பு, புளிப்பு சுவையுடன் இருக்கும்.

தேவையான பொருள்கள்
 நார்த்தங்காய் - 2
வெல்லம் - 100  கிராம்
பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை கப்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 4
புளி  - 1 நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் - 1 சின்ன குழிகரண்டி அளவு
கருவேப்பிலை கடுகு வெந்தயம் - தாளிக்க
மல்லிதூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - 5 தேக்கரண்டி

செய்முறை
நார்த்தங்காயை சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் குக்கர்  வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு பின்பு பச்சை மிளகாய், இஞ்சி போட்டு 2 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பின் வெட்டி வைத்துள்ள காயை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதனுடன் அனைத்து துாள்கள்  மற்றும்   தேவைாயன அளவு உப்பு சேர்த்து  5 நிமிடம் வதக்கி அதனுடன் புளித்தண்ணீர்  சேர்த்து கொதிக்க வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

பின்பு வெல்லத்தை பொடித்து   போட்டு  20  நிமிடம் நன்றாக கொதித்து கெட்டியானபின் இறக்கவும்.

சுவையான நார்த்தங்காய் பச்சடி பச்சடி ரெடி.

ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

https://goo.gl/voeQtM
adresponsive_1

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
15 Mar 2021

சில்லி காளான் கிரேவி | Chilli Mushroom Gravy Recipe in Tamil

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
22 Feb 2021

பூண்டு சட்னி / Poondu Chutney in Tamil

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
22 Feb 2021

இட்லி பொடி | Traditional Village Style IDLI PODI | Periya amma samayal

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
15 Feb 2021

காரசாரமான மிளகாய் வத்தல் புளி துவையல் / Milagai Vathal Puli Thuvaiyal

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
02 Feb 2021

கிராமத்து சமையல் ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி பச்சடி

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
22 Oct 2020

நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல் Navaratri Sundal recipe in Tamil | Samayal in Tamil

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
13 Oct 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் எள்ளுப்பொடி / Tirunelveli Ellu podi

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | Meal Maker Manchurian Recipe in Tamil

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
20 Jun 2018

நார்த்தங்காய் வெல்ல பச்சடி செம ருசி | narthangai sweet pachadi in tamil
adresponsive_4