திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி

தேவையானபொருள்கள்.
சின்ன வெங்காயம் / small onion / chinna vengayam-150 கிராம்
காய்ந்த மிளகாய் / dry chilli/milagai vathal- 15
தக்காளி / thakkali / tomato  - 2
புளி / Tamarind / puli  - நெல்லிக்காய் அளவு
பூண்டு / poondu / garlic   - 1 முழுதாக
நல்லெண்ணெயய் / gingelly oil / Nallennai  -  150 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

சின்ன வெங்காயம் ,காய்ந்த மிளகாய் ,தக்காளி,புளி,பூண்டு,உப்பு அனைத்தையும் மிக்சியில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து அரைத்த கலவையை அதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கவும். இந்த சட்னி இட்லி தோசைக்கு ரொம்ப சூப்பராக இருக்கும்.

adresponsive_1

திருநெல்வேலி ஸ்பெஷல்  நாவூறும் சின்ன வெங்காய சட்னி
03 Mar 2021

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil

திருநெல்வேலி ஸ்பெஷல்  நாவூறும் சின்ன வெங்காய சட்னி
18 Feb 2021

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal

திருநெல்வேலி ஸ்பெஷல்  நாவூறும் சின்ன வெங்காய சட்னி
19 Dec 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் கொத்தமல்லி துவையல்

திருநெல்வேலி ஸ்பெஷல்  நாவூறும் சின்ன வெங்காய சட்னி
23 Sep 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி

திருநெல்வேலி ஸ்பெஷல்  நாவூறும் சின்ன வெங்காய சட்னி
27 Apr 2020

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா தொக்கு | andhra style gongura chutney

திருநெல்வேலி ஸ்பெஷல்  நாவூறும் சின்ன வெங்காய சட்னி
20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

திருநெல்வேலி ஸ்பெஷல்  நாவூறும் சின்ன வெங்காய சட்னி
30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல் | Kerala Aviyal Recipe in Tamil

திருநெல்வேலி ஸ்பெஷல்  நாவூறும் சின்ன வெங்காய சட்னி
07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

திருநெல்வேலி ஸ்பெஷல்  நாவூறும் சின்ன வெங்காய சட்னி
25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

திருநெல்வேலி ஸ்பெஷல்  நாவூறும் சின்ன வெங்காய சட்னி
16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

adresponsive_4