samayalkurippu logo

சோயா பீன்ஸ் பொரியல்/soya beans poriyal,soya beans poriyal/Beans Paruppu Usili Recipe-Paruppu Usili Curry

சோயா -பீன்ஸ்,,,,,,,,,பொரியல்soya,,,beans,,,poriyal/Beans,,,Paruppu,,,Usili,,,Recipe-Paruppu,,,Usili,,,Curry,,,,,,tamil,,,samayal,,,kurippu,சோயா பீன்ஸ்,பொரியல்/soya,beans,poriyal,soya,beans,poriyal/Beans,Paruppu,Usili,Recipe-Paruppu,Usili,CurryVeg,non-veg,cookery




சோயா பீன்ஸ் பொரியல்/soya beans poriyal

Tuesday , 22nd March 2016 10:54:07 PM

சோயா பீன்ஸ் பொரியல்/soya beans poriyal,soya beans poriyal/Beans Paruppu Usili Recipe-Paruppu Usili Curry தேவையான பொருள்கள்

சோயா தானியம் - 1 கப்
பீன்ஸ்   -   1 கப்
துவரம் பருப்பு -  அரை கப்
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

பீன்ஸை   பொடியாக  நறுக்கி   வேக வைத்துக் கொள்ளவும். சோயாவையும் துவரம் பருப்பையும்  2 மணி நேரம் ஊற வைக்கவும்.

சோயா, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம்,  மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

இக்கலவையை இட்லி தட்டில் ஆவியில் வேக வைத்து ஆற விட்டு, உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெந்து உதிர்த்த சோயா கலவையை போடவும்.

அதன் மேல் வேக வைத்த பீன்ஸை போட்டு கலந்தால் சோயா பீன்ஸ்  ரெடி.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in