பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
தேவையான பொருள்கள்

வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20
வேகவைத்த கடலைப் பருப்பு -  1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் -  2 ஸ்பூன்
எண்ணெய் -  2   ஸ்பூன்
கடுகு, உளுந்து -  1   ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை

பலாக்கொட்டையை வேகவைத்து, தோலை உரித்து கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, மிளகாய்,கறிவேப்பிலை போட்டுத் தாளித்து
அதில் பலாக்கொட்டை, கடலைப் பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் கழித்து தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகப் கிளரினால்  சுவையான  பலாக்கொட்டை பொரியல்ரெடி.
https://goo.gl/tVb729
adresponsive_1

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
03 Mar 2021

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
18 Feb 2021

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
19 Dec 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் கொத்தமல்லி துவையல்

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
23 Sep 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
27 Apr 2020

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா தொக்கு | andhra style gongura chutney

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல் | Kerala Aviyal Recipe in Tamil

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal
adresponsive_4