ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe

தேவையான பொருட்கள்.

சிக்கன் | chicken  - 200 கிராம்
பூண்டு | poondu  -  20 பல்
வெங்காயம்  | venkayam   - 2
எண்ணெய் - 1 குழி கரண்டி அளவு
மஞ்சள் தூள்   | manjal  -அரை ஸ்பூன்
கரம் மசாலா  | karam masala - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் | Milagai thool - 2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது  |  ginger garlic paste   - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து,
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பூண்டினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணை சேர்த்து நறுக்கிய பூண்டினை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அதன் பிறகு வெங்காயம் சேர்த்து வதங்கியதும், உடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,  கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு இதில் நன்கு கழுவிய சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

சிக்கன் வெந்து மசாலாவுடன் இணைந்து வந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.. ரொம்ப சுவையான கார்லிக் சிக்கன்  ரெடி.
adresponsive_1

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe
03 Jan 2022

நாட்டு கோழி ரசம் |Nattu Kozhi Rasam Recipe

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe
12 Jul 2021

09 Jul 2021

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி / SIMPLE CHICKEN FRY

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe
15 Jun 2021

மதுரை நாட்டுக்கோழி கிரேவி | madurai nattu koli gravy

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe
14 May 2021

கார்லிக் சிக்கன் வறுவல் | garlic chicken varuval

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe
08 Mar 2021

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe
20 Mar 2020

சப்பாத்திக்கு சூப்பரான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe
19 Jun 2019

சிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe
18 Feb 2019

சிக்கன் ரசம் | Chicken Rasam Recipe

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe
14 Nov 2018

முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY

adresponsive_4