மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil
தேவையான பொருள்கள்

மீல் மேக்கர் / meal maker  - 100 கிராம்
சின்ன வெங்காயம்  / small onion  - 100 கிராம்  
தக்காளி / tomoto  - 3  
இஞ்சி பூண்டு விழுது  / ginger garlic paste - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் / green chilli  - 2  
கடுகு  / musterd - 1 ஸ்பூன்
பட்டை, கிராம்பு  / - தலா 2
மிளகாய் தூள் /  milagai thool   - 1 ஸ்பூன்  
மல்லி தூள் / malli thool  - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் / turmeric powder - சிறிதளவு  
தேங்காய் துருவல்  /  thengai thuruval  - கால் கப்
நல்லெண்ணெய் / nallennai  - 1 குழிகரண்டி அளவு
கொத்தமல்லி  coriander leaves - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 பாத்திரத்தில் மீல் மேக்கரை கொட்டி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு வெந்ததும் கால் மணி நேரம் ஆறவைக்க வேண்டும்.

தக்காளி, வெங்காயத்தை நறுக்கி தனித்தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய் துருவலையும் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காய விழுதை சேர்த்து கிளறவும்.

வெங்காய கலவை பொன்னிறமாக மாறியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
பின்னர் மிளகாய், மல்லி தூள் , மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

மீல் மேக்கரில் இருக்கும் தண்ணீரை பிழிந்தெடுத்து விட்டு அதனையும் கொட்டி கிளறவிடவும்.
அதனுடன் போதுமான அளவு தண்ணீர், தேங்காய் விழுதை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சூப்பரான மீல்மேக்கர் கிரேவி ரெடி.
adresponsive_1






மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil
03 Mar 2021

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil
18 Feb 2021

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil
19 Dec 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் கொத்தமல்லி துவையல்

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil
23 Sep 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil
27 Apr 2020

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா தொக்கு | andhra style gongura chutney

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil
20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil
30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல் | Kerala Aviyal Recipe in Tamil

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil
07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil
25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil
16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal




adresponsive_4