வெஜிடபிள்  வெள்ளை குருமா
தேவையானவை

காய்கறி கலவை - 1 கப் (பீன்ஸ்,காரட்,காலிப்ளவர்,பட்டாணி,உருளை)
பெ.வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - 1ஃ2 ஸ்பூன்
உ.பருப்பு - 1ஃ2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லி இழை - சிறிதளவு

அரைக்க:

தேங்காய் - அரை மூடி
பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
ப.மிளகாய் - 1 (அல்லது) 2 காரத்திற்கேற்ப
சோம்பு - 1ஃ4 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
பூண்டு - 1 சின்ன பல்
கசாகசா      - 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு,கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு  அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் காய்கறி கலவையை போட்டு நல்லா ஒரு வதக்கு வதக்கி சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நல்லா கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்த பின் மல்லி இழை தூவி அடுப்பை அணைத்துவிடவும்.https://goo.gl/4QVz24


02 Jan 2018

தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu

12 Dec 2017

தக்காளி குருமா| Thakkali kurma

19 Aug 2017

பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma

17 Jul 2017

சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu

04 Jul 2017

பக்கோடா குழம்பு | pakoda kuzhambu

27 Jun 2017

சிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu

20 May 2017

சமையல் குறிப்பு.காமின் புதிய இலவச சமையல்குறிப்பு செயலிகள் அறிமுகம்

19 May 2017

சிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu

10 May 2017

பருப்பு குழம்பு| Paruppu kulambu

30 Apr 2017

கொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு | kollu kulambu