samayalkurippu logo

குதிகால் வெடிப்பை நீக்க சில டிப்ஸ்| Simple Home Remedies For Cracked Heels,20 Simple Home Remedies For Cracked Heels 20 Simple Home Remedies For Cracked Heels Home Remedies for Cracked Heels

குதிகால்,,,வெடிப்பை,,,நீக்க,,,சில,,,டிப்ஸ்20,,,Simple,,,Home,,,Remedies,,,For,,,Cracked,,,Heels,,,Home,,,Remedies,,,for,,,Cracked,,,Heels,,,tamil,,,beauty,,,tips,,,tamil,,,alagu,,,kurippu,,,tamil,,,beauty,,,tips,,,tamil,,,alagu,,,kurippu,,,,குதிகால்,வெடிப்பை,நீக்க,சில,டிப்ஸ்|,Simple,Home,Remedies,For,Cracked,Heels,20,Simple,Home,Remedies,For,Cracked,Heels,20,Simple,Home,Remedies,For,Cracked,Heels,Home,Remedies,for,Cracked,HeelsVeg,non-veg,cookery




குதிகால் வெடிப்பை நீக்க சில டிப்ஸ்| Simple Home Remedies For Cracked Heels

Tuesday , 9th May 2017 07:26:46 AM

குதிகால் வெடிப்பை நீக்க சில டிப்ஸ்| Simple Home Remedies For Cracked Heels,20 Simple Home Remedies For Cracked Heels 20 Simple Home Remedies For Cracked Heels Home Remedies for Cracked Heels கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.


 ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும்.


15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.


நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள்.


இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

உருளைக் கிழங்கை பொடிசாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.




பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in