சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி / SIMPLE CHICKEN FRY

தேவையான பொருள்கள்
சிக்கன் - அரை கிலோ
சோம்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்

செய்முறை

சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும்.

மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அடுப்பை மிதமான தீயில் மூடிவைத்து வேக விடவும். தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன்  சிறிது கஸ்தூரி மேத்தி  சேர்த்து கிளரி இறக்கினால்  தந்தூரி சிக்கன் டேஸ்ட் கிடைக்கும்.சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசியா ரெடி.

adresponsive_1

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி  / SIMPLE CHICKEN FRY
03 Jan 2022

நாட்டு கோழி ரசம் |Nattu Kozhi Rasam Recipe

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி  / SIMPLE CHICKEN FRY
12 Jul 2021

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி  / SIMPLE CHICKEN FRY
09 Jul 2021

15 Jun 2021

மதுரை நாட்டுக்கோழி கிரேவி | madurai nattu koli gravy

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி  / SIMPLE CHICKEN FRY
14 May 2021

கார்லிக் சிக்கன் வறுவல் | garlic chicken varuval

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி  / SIMPLE CHICKEN FRY
08 Mar 2021

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி  / SIMPLE CHICKEN FRY
20 Mar 2020

சப்பாத்திக்கு சூப்பரான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி  / SIMPLE CHICKEN FRY
19 Jun 2019

சிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி  / SIMPLE CHICKEN FRY
18 Feb 2019

சிக்கன் ரசம் | Chicken Rasam Recipe

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி  / SIMPLE CHICKEN FRY
14 Nov 2018

முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY

adresponsive_4