சிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe

சிக்கன் - அரை கிலோ
சோம்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்
செய்முறை
சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும்.
மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அடுப்பை மிதமான தீயில் மூடிவைத்து வேக விடவும். தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.
சுவையான சிக்கன் வறுவல் ரெடி
Related :
நாட்டு கோழி ரசம் |Nattu Kozhi Rasam Recipe
தேவையான பொருள்கள்:சின்ன வெங்காயம் | small onion - 150 gramதக்காளி / Tomoto - 4கருவேப்பிலை ,மல்லி இலை - சிறிதளவு நல்லெண்ணெய் / nallennai ...
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe
தேவையான பொருட்கள்.சிக்கன் | chicken - 200 கிராம்பூண்டு | poondu - 20 பல்வெங்காயம் | venkayam - 2எண்ணெய் - 1 குழி கரண்டி ...
சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி / SIMPLE CHICKEN FRY
சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி / SIMPLE CHICKEN FRY தேவையான பொருள்கள்சிக்கன் - அரை கிலோசோம்பு - 1 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - ...
மதுரை நாட்டுக்கோழி கிரேவி | madurai nattu koli gravy
தேவையான பொருள்கள்:நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்நறுக்கிய தக்காளி -1இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன்கரம் மசாலா தூள் ...
கார்லிக் சிக்கன் வறுவல் | garlic chicken varuval
தேவையான பொருட்கள்.சிக்கன் | chicken - 200 கிராம்பூண்டு | poondu - 20 பல்வெங்காயம் | venkayam - 2 எண்ணெய் - 1 குழி ...
முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe
தேவையான பொருட்கள்:chicken / சிக்கன் - 1/2 கிலோsmall onion / சின்ன வெங்காயம் - 15ginger garlic paste / இஞ்சி பூண்டு பேஸ்ட் - ...
சப்பாத்திக்கு சூப்பரான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி ...
சிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe
தேவையான பொருள்கள் சிக்கன் - அரை கிலோசோம்பு - 1 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 7 பூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவையான ...
சிக்கன் ரசம் | Chicken Rasam Recipe
தேவையான பொருள்கள்.வெங்காயம் - 2 தக்காளி - 4 மிளகுத்தூள் - அரை ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்மஞ்சள் ...
முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY
தேவையான பொருட்கள்: சிக்கன் -அரைக் கிலோ வேகவைத்த முட்டை-4 காய்ந்த மிளகாய்-10 தனியா- 3 ஸ்பூன் சீரகம்-அரை ஸ்பூன் மிளகு-அரை ஸ்பூன் சோம்பு-1 ஸ்பூன் மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் பட்டை-ஒரு துண்டு கிராம்பு ...