samayalkurippu logo

நெத்திலி மீன் வறுவல்,nethili meen fry vavval meen fry poriyal tamil samayal kurippu non veg samayal meen samayal, fish kulambu, fish porial

நெத்திலி,,,மீன்,,,வறுவல்nethili,meen,fry,vavval,meen,fry,poriyal,,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,meen,samayal,,fish,kulambu,,fish,porial,நெத்திலி,மீன்,வறுவல்,nethili,meen,fry,vavval,meen,fry,poriyal,,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,meen,samayal,,fish,kulambu,,fish,porialVeg,non-veg,cookery




நெத்திலி மீன் வறுவல்

Friday , 6th January 2012 06:59:38 AM

நெத்திலி மீன் வறுவல்,nethili meen fry vavval meen fry poriyal  tamil samayal kurippu  non veg samayal   meen samayal, fish kulambu, fish porial தேவையானவை
நெத்திலி மீன் – அரை கிலோ
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
தனியாத்தூள் –2 ஸ்பூன்
மஞ்சள்தூள் –அரை ஸ்பூன்
எண்ணெய்,உப்பு – தேவையான அளவு
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்

செய்முறை

நெத்திலி மீனின் தலை மற்றும் குடல் பாகத்தை நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.

பாத்திரத்தில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், அரைத்த பூண்டு, மஞ்சள்தூள், எலுமிச்சம்பழச்சாரு பிழிந்து தேவையான உப்பு சேர்த்து சுத்தம் செய்த நெத்திலியை அதில் சேர்த்து நன்கு பிசறி குறைந்தது கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும், , பிசறி வைத்துள்ள நெத்திலியைப் போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in