samayalkurippu logo

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu,pepper thenkaipal chicken kulambu Pepper Chicken Chettinad Gravy

பெப்பர்,,,,,,தேங்காய்பால்,,,சிக்கன்,,,,,,குழம்பு|,,,pepper,,,thenkaipal,,,chicken,,,kulambu,,,Pepper,,,Chicken,,,Chettinad,,,Gravy,,,tamil,,,samayal,,,kurippu,,,chicken,,,gravy,,,,பெப்பர்,தேங்காய்பால்,சிக்கன்,,குழம்பு|,pepper,thenkaipal,chicken,kulambu,pepper,thenkaipal,chicken,kulambu,Pepper,Chicken,Chettinad,GravyVeg,non-veg,cookery




பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

Saturday , 14th January 2017 09:21:56 AM

பெப்பர் தேங்காய்பால் சிக்கன்  குழம்பு| pepper thenkaipal chicken kulambu,pepper thenkaipal chicken kulambu Pepper Chicken Chettinad Gravy தேவையான பொருட்கள்

சிக்கன் – அரைக்கிலோ
சின்னவெங்காயம் - 100 கிராம்
தக்காளி- 2
 மிளகுதூள் – 4  ஸ்பூன்
 சீரகத்தூள் – 2  ஸ்பூன்
 இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
 மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தயிர் – 3  ஸ்பூன்
 தேங்காய்பால் – ஒரு கப்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை  மல்லித்தழை  - சிறிதளவு
 எண்ணெய் – 3  ஸ்பூன்

 செய்முறை


சிக்கனை  நறுக்கி   கழுவி வைக்கவும். அத்துடன் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.


வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.


கடாயை அடுப்பில்  வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


தக்காளியையும்   சேர்த்து   வதக்கி  இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும். சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.


1 டம்ளர்  தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும். சிக்கன் வெந்த உடன் அத்துடன் தேங்காய்பால் சேர்க்கவும்.

  அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியானவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.


சுவையான  பெப்பர்  தேங்காய்பால் சிக்கன்  குழம்பு ரெடி


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in