சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
தேவையான பொருட்கள்;

சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு - கால் கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
பூண்டு - 2 பல்
நெய் - 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க
உப்பு - தேவையான அளவு

அரைக்க

தேங்காய் துருவல் - 2  ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  - 2
சீரகம் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 2


செய்முறை:

கீரையை நன்கு சுத்தம் பண்ணி பொடியாக நறுக்கி வைக்கவும்.

 பருப்பை மஞ்சள் தூள் சிறிது சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக  வைக்கவும்.

அரைக்க கொடுத்த வற்றை  அரைத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து  அதனுடன் நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்க்கவும்.வதக்கவும்.

பின்பு நறுக்கிய கீரை சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும்.
அதனுடன் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து  நன்கு  மசியவிட்டு அதனுடன் வேக வைத்த பருப்பு சேர்த்து  நன்கு கிளரி அதனுடன் அரைத்த தேங்காய் சேர்த்து   நன்கு மிக்ஸ் பண்ணி ஒரு  கொதி  விட்டு  இறக்கவும். சுவையான    சிவப்பு தண்டுக்கீரை கூட்டு ரெடி.

https://goo.gl/zZuJsV
adresponsive_1






சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
03 Mar 2021

மீல்மேக்கர் கிரேவி / Meal Maker Gravy in tamil

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
18 Feb 2021

பீர்க்கங்காய் கடையல் / Village cooking Peerkangai kadayal

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
19 Dec 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் கொத்தமல்லி துவையல்

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
23 Sep 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
27 Apr 2020

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா தொக்கு | andhra style gongura chutney

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல் | Kerala Aviyal Recipe in Tamil

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal




adresponsive_4