பெப்பர் ரைஸ்

பெப்பர் ரைஸ்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி சாதம் - 2 கப் (உதிராக)
* மிளகு - 2 ஸ்பூன்
* சீரகம் - 1ஸ்பூன்
* முந்திரி - 10
* நெய் - 3 ஸ்பூன்
* கறிவேப்பிலை
* உப்பு

செய்முறை:


* கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு மிளகு, சீரகத்தை பொரித்து ஒண்ரிரண்டாக பொடிக்கவும்
* மீதியுள்ள நெய்யில் முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து சாததில் ஊற்றவும்.
* பின் உப்பு, மிளகு சீரகப்பொடி சேர்த்து கிளறவும்.
* இதற்கு கத்திரிக்காய் கொத்சு செமையான சைட் டிஷ்.
https://goo.gl/ZKaV56


26 Feb 2019

தேங்காய் பால் புலாவ் | vegetable coconut pulao

02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam