ஜிஞ்சர் மோர்


தேவையானவை:

மோர் - 500 மில்லி,
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

 மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் ஐஸ் க்யூப் சேர்த்துக் போட்டுக் கலந்து பரிமாறவும்.
https://goo.gl/qZoXun






05 May 2017

குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi

12 Oct 2016

பனானா சர்பத் | valaipalam sarbath

19 Nov 2013

பைனாப்பிள் ஜுஸ்

29 Aug 2013

யோகர்ட் சாலட்

24 Jul 2013

ஃப்ருட் மிக்சர் ஜீஸ்

24 Jul 2013

ஜிஞ்சர் ஜீஸ்

24 Jul 2013

தக்காளி ஜீஸ்

10 Apr 2013

லெமன் சர்பத்

10 Apr 2013

லஸ்ஸி

06 Apr 2013

பாஸந்தி