பருப்பு ரசம்
தேவை
வெந்த பருப்பு   - 1 கப்.
புளி           - தேவைக்கு.
உப்பு          - 1 ஸ்பூன்.
தக்காளி       - 1
பெருங்காயம்   - 1 துண்டு.
கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது
மஞ்சள் தூள், ரசப்பொடி  - 1 ஸ்பூன்.

செய்முறை:

புளியைக் கரைத்து வடிகட்டி அதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

கொதித்ததும் ரஸப்பொடி, பெருங்காயம் சேர்த்து அதில் வெந்த பருப்பை 4 தம்ளர் தண்ணீ ர் சேர்த்து கொதிக்க விடவும்

பிறகு கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி  தாளித்து கொட்டி இறக்கவும்.

https://goo.gl/xTzqJ5






26 Feb 2018

ஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam

06 Jan 2017

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

28 Nov 2016

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

15 Jul 2016

கொள்ளு ரசம் / kollu rasam

08 Apr 2016

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam

22 Feb 2016

புதினா ரசம்/pudina rasam

26 Jun 2014

பொன்னாங்கண்ணி ரசம்

18 Jun 2014

புதினா மோர்

18 Jun 2014

பருப்பு ரசம்

27 Nov 2013

கொள்ளு ரசம்