கொத்து கறி பிரியாணி

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி - அரை கிலோ

கொத்துகறி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 10
முந்திரி பருப்பு - 5
பட்டை,கிராம்பு - தேவையான அளவு
நெய் - 2 ஸ்பூன்.

உப்பு,எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தேங்காய்பால் - 2 கப்
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

செய்முறை:அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாய் , இஞ்சி,பூண்டு பேஸ்ட்,மஞ்சள் தூள்
போட்டு வதக்கி கொத்துகறியும் சேர்த்து வதக்கி தேங்காய்பால் அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரிசியையும் போட்டு முந்திரி பருப்பு,நெய் , உப்பு கலந்து
குக்கரைமூடி அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வைத்து இறக்கவும்.

https://goo.gl/6NNkFE


06 Jun 2018

மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai

11 Apr 2018

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu

06 Aug 2017

ஆட்டுக்கால் பாயா | attukal paya

08 Jan 2017

மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani

29 Nov 2016

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa

25 Oct 2016

மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval

11 Aug 2016

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna

10 Jun 2016

ஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops

12 Jul 2015

மட்டன் கோலா

12 Feb 2015

மட்டன் சாப்ஸ்