முள்ளு தேன்குழல் முறுக்கு

முள்ளு தேன்குழல் முறுக்கு
தேவையான பொருள்கள்:


அரிசி மாவு - 1 கப்
உளுந்து மாவு - அரை கப்
பொட்டுக் கடலை மாவு - அரை கப்
வெண்ணெய் - தேவையாப அளவு
பெருங்காயப்பொடி எள்ளு தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு உளுந்து மாவு பொட்டுக் கடலை மாவு வெண்ணெய் பெருங்காயப்பொடி எள்ளு அனைத்தையும் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து முள்ளு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும் சுவையான முள்ளு தேன் குழல் ரெடி.
https://goo.gl/yX9x1a


06 Dec 2018

அவல் மிக்சர் | Aval Mixture Recipe

16 Oct 2018

பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal

03 Sep 2018

பிரெட் பக்கோடா | Bread pakora

27 Aug 2018

இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe

14 Jul 2017

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips