மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
தேவையான பொருள்கள்:

மட்டன்  | mutton - அரை கிலோ
சின்ன  வெங்காயம்  | small onion - 3
தக்காளி  | tomoto  - 2
குழம்பு மிளகாய் தூள்  | kulambu milagai thool  - 3 ஸ்பூன்
மஞ்சள்த்தூள்  | turmeric - கால் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் | ginger garlic paste  - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைாயன அளவு

தாளிக்க :
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 2

அரைக்க

தேங்காய் - கால்மூடி
கசகசா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்

செய்முறை

மட்டனை சிறு துண்டுகளாக்கி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். அரைக்க வேண்டிய பொருட்களை அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காயை தாளிக்கவும்.
அதனுடன் கழுவி வைத்துள்ள கறி ,சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் , உப்பு சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.

அதனுடன் குழம்பு மிளகாய் தூள்  ,மஞ்சள்த்தூள் போட்டு மசலா வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி தேவைாlயன அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விடவேண்டும்.
கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்.

adresponsive_1






மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
23 Dec 2021

ஈரல் வறுவல் | Liver Pepper fry

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
20 Sep 2021

கிராமத்து ஆட்டுகறி குழம்பு | gramathu aatu kari kulambu

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
12 Apr 2021

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
02 Apr 2021

தலைக்கறி வறுவல் | Thala Kari varuval

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
18 Mar 2021

மட்டன் சுக்கா வருவல் | Village Style Mutton Chukka Varuval | Village Cooking

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
01 Jan 2019

மட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
22 Dec 2018

மட்டன் சுக்கா | mutton sukka

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
18 Nov 2018

மட்டன் எலும்பு சூப் | mutton elumbu soup in tamil

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
06 Jun 2018

மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil
11 Apr 2018

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu




adresponsive_4