புதினா காளான்

புதினா காளான்
தேவையான பொருள்கள்:
மஷ்ரூம் - 1 pkt
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 tsp
சோம்பு - 1/2 tsp
தேங்காய் - 1 tbsp
புதினா - 1 கப்
முந்திரி - 10
வெண்ணை - 2 tbsp
மிளகாய் தூள் - 1/2 tsp
மல்லி தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/2 tsp
உப்பு - தேவையான அளவு

செய்முறை:


மஷ்ரூமை கழுவி நான்காக வெட்டி வைக்கவும். இல்லையென்றால் ஒரு ஈரமான துணியால் நன்றாக துடைத்துவிட்டு வெட்டி வைக்கவும்.
.
வெண்ணை தவிர மற்ற அனைத்தையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.
வெண்ணை முக்கால் பாகம் உருகியதும் அரைத்தவிழுதை சேர்த்து கிளறவும்.
பச்சை வாசனை போன பின்பு மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

மஷ்ரூம் சேர்த்து கிளறி மிதமான தீயில் பரப்பி விடவும். ஒன்றோடோன்னு ஓட்டக் கூடாது. அப்போ தான் சமமாக வேகும்.
மஷ்ரூம் வெந்ததும் இறக்கவும்.
https://goo.gl/PFepBP


27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi