இளநீர் ஆப்பம்
 தேவையானவை:
  • பச்சரிசி - 1 கப்
  • புழுங்கல் அரிசி - 1 கப்
  • உளுந்து  - கால்கப்
  • இளநீர் - 1 கப்
  • ஈஸ்ட் - ஒரு ஸ்பூன்
  • பால் - சிறிதளவு,
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
  • செய்முறை:
  • அரிசி வகைகள், உளுந்து  சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
  • ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும்.
  • பிறகு, ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக வார்த்து எடுக்கவும்.

https://goo.gl/gJCLXV






16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati