சில்லி கோபி / chilli gobi

சில்லி கோபி / chilli gobi
தேவையான பொருள்கள்

காலிஃப்ளவர் - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
கடலை மாவு - அரை கப்
மைதா மாவு - அரை கப்
இஞ்சி,பூண்டு விழுது - 1  ஸ்பூன்
லெமன் ஜுஸ் - 2 ஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
உப்பு   -  தேவையான அளவு
எண்ணெய்  - பொரிக்க தேவையான அளவு

 
செய்முறை

காலிஃப்ளவர் பூக்களை   உதிர்த்து கொதித்த தண்ணீரில் உப்பு   சேர்த்து  10  நிமிடம் மூடி வைக்கவும்.


 பிறகு தண்ணீரை வடித்து விட்டு பூக்களை தனியே எடுத்து வைக்கவும்.


மாவு வகைகள்,  மிளகாய்தூள் , மஞ்சள் தூள், இஞ்சி,பூண்டு விழுது ,டொமேட்டோ சாஸ் ,  சோயா சாஸ் ,  தேவையான அளவு  உப்பு ,  தண்ணீர்   சேர்த்து    தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

கடாயில்   எண்ணெய்  ஊற்றி    காலிஃப்ளவரை  ஒவ்வொன்றாக   எடுத்து கரைத்து வைத்த மாவில் ந்ன்கு முக்கி பொரிக்கவும்.  சுவையான சில்லி கோபி  ரெடி

https://goo.gl/xsH9up


27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi