காளான்  65/mushroom 65
தேவையான பொருள்கள்

காளான் -  1 பாக்கெட்
கோபி மஞ்சூரியன் பவுடர்   - 4 ஸ்பூன்
சோள மாவு   -  3 ஸ்பூன்
எண்ணெய் -  பொரிப்பதற்கு  தேவையான அளவு

செய்முறை


காளானை சுத்தமாகக் கழுவி     சுடு  தண்ணீரில்   5 நிமிடம் போட்டு   பின்பு  தண்ணீரை  வடித்து கொள்ளவும்.


கோபி மஞ்சூரியன் பவுடர், சோள மாவு போட்டு சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அதில் ஊற்றி நன்கு  கிளரி   10 நிமிடம் காளானை ஊற விடவும்.


பிறகு கடாயில் சிறிது  எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிளரி வைத்த காளானை போட்டு பொரித்து எடுக்கவும்.  சுவையான காளான்  65  ரெடி

https://goo.gl/h6m4NE


28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi

12 Jul 2017

கேரளா கடலை கறி|kerala kadala curry

25 Feb 2017

பன்னீர் பச்சை பட்டாணி மசாலா|paneer pattani masala in tamil

03 Feb 2017

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal

28 Dec 2016

காராபூந்தி ரைத்தா| kara boondi raita

17 Dec 2016

வெள்ளரிக்காய் தக்காளி சாலட் | vellarikka salad

09 Dec 2016

ஆலு மட்டர் மசாலா | Aloo Matar masala

16 Nov 2016

வெஜிடபிள் கோலா உருண்டை \ vegetable kola urundai

01 Nov 2016

கொள்ளு துவையல் | Kollu Thuvaiyal