கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil

கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil

தேவையானவை:

கேரட்- 6
வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலை- 3 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
உதிர் உதிராக வேக வைத்த பாசுமதி அரிசி- 4 கப்

வறுத்துத் அரைக்க

வெள்ளை உளுத்தம்பருப்பு- 2  ஸ்பூன்

கடலைப்பருப்பு- 1/2  ஸ்பூன்

மிளகு- 6
சீரகம்- 1/2  ஸ்பூன்

கறிவேப்பிலை- சிறிதளவு
மிளகாய்வற்றல்- 5

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1  ஸ்பூன்

கடுகு- 1  ஸ்பூன்

கடலைப்பருப்பு- 1  ஸ்பூன்

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1  ஸ்பூன்

பெருங்காயம்- 1/2  ஸ்பூன்

கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
செய்முறை:

1. பாசுமதி அரிசியை உதிர் உதிராக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.

2.கேரட்டை   துருவி வைத்துக் கொள்ளவும்.

கடாயில்  எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு துருவிய கேரட்டை உப்பு சேர்த்து வதக்கவும்.

4. இன்னொரு கடாயில் வறுக்கக் கொடுத்தப் பொருட்கள   வறுத்து மிக்சியில் போட்டு ஒரு அடிஅடித்து வைக்கவும்

5. கேரட் வெந்ததும் இந்தப் பொடியைச் சேர்த்து, தனியே வறுத்து வைத்திருக்கும் நிலக்கடலையையும் சேர்த்துக் கிளறவும்.

6. கேரட் கலவையைச் சிறிது ஆற விடவும், பின் ஆற வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான, எளிதான, ஆரோக்கியமான கேரட் சாதம் தயார்.



https://goo.gl/gsXwgu
adresponsive_1






கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil
01 Jun 2021

தேங்காய் பால் வெஜிடபிள் புலாவ் |coconut vegetable pulao

கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil
02 Mar 2021

சிம்பிளான சுவையான சாம்பார் சாதம் | Sambar sadam | Bisi Bele Bath

கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil
05 May 2020

பிரியாணி சுவையில் தக்காளி சாதம் | Thakkali Sadam in Tamil

கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil
19 Jun 2019

ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி | jackfruit biryani in tamil

கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil
26 Feb 2019

தேங்காய் பால் புலாவ் | vegetable coconut pulao

கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil
02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil
18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil
22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil
19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

கேரட் சாதம் | Carrot Rice Recipe Tamil
24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice




adresponsive_4