இஞ்சி - பூண்டு சட்னி/ginger garlic chutney
தேவையான பொருள்கள்

இஞ்சி, பூண்டு - தலா ஒரு கிண்ணம்,
காய்ந்த மிளகாய் - 10,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
கடுகு -  ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

• பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

• இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

• கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, இறக்கி   வைக்கவும். கெடாமல் இருக்கும்.

இது  பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக்  சிறந்த மருந்து.
https://goo.gl/PGQBze






28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi

12 Jul 2017

கேரளா கடலை கறி|kerala kadala curry

25 Feb 2017

பன்னீர் பச்சை பட்டாணி மசாலா|paneer pattani masala in tamil

03 Feb 2017

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal

28 Dec 2016

காராபூந்தி ரைத்தா| kara boondi raita

17 Dec 2016

வெள்ளரிக்காய் தக்காளி சாலட் | vellarikka salad

09 Dec 2016

ஆலு மட்டர் மசாலா | Aloo Matar masala

16 Nov 2016

வெஜிடபிள் கோலா உருண்டை \ vegetable kola urundai

01 Nov 2016

கொள்ளு துவையல் | Kollu Thuvaiyal