samayalkurippu logo

முடி உதிர்வது குறைத்து அடர்த்தியாக முடி வளர'mudi uthirvathai kuraithu adarthiyaga mudi valara,mudi uthirvathai kuraithu adarthiyaga mudi valaraHair fall home remedies in Tamil adarthiyaga mudi valaramudi adarthiyaga valara tips in tamil hair tips in tamilnatural tips long hair growth

முடி,,,உதிர்வது,,,குறைந்து,,,,,,வேகமாக,,,முடி,,,வளரச்,,,செய்யும்,,,சில,,,,,,டிப்ஸ்,,,mudi,,,uthirvathai,,,kuraithu,,,adarthiyaga,,,,,,mudi,,,valara,,,,,,Hair,,,fall,,,home,,,remedies,,,in,,,Tamil,,,adarthiyaga,,,mudi,,,valara,,,mudi,,,adarthiyaga,,,valara,,,tips,,,in,,,tamil,,,hair,,,tips,,,in,,,tamil,,,natural,,,tips,,,long,,,hair,,,growth,,,,முடி,உதிர்வது,குறைத்து,,அடர்த்தியாக,முடி,வளர'mudi,uthirvathai,kuraithu,adarthiyaga,,mudi,valara,mudi,uthirvathai,kuraithu,adarthiyaga,,mudi,valaraHair,fall,home,remedies,in,Tamil,adarthiyaga,mudi,valaramudi,adarthiyaga,valara,tips,in,tamil,hair,tips,in,tamilnatural,tips,long,hair,growthVeg,non-veg,cookery




முடி உதிர்வது குறைத்து அடர்த்தியாக முடி வளர'mudi uthirvathai kuraithu adarthiyaga mudi valara

Thursday , 9th March 2017 10:05:57 PM

முடி உதிர்வது குறைத்து  அடர்த்தியாக முடி வளர'mudi uthirvathai kuraithu adarthiyaga  mudi valara,mudi uthirvathai kuraithu adarthiyaga  mudi valaraHair fall home remedies in Tamil adarthiyaga mudi valaramudi adarthiyaga valara tips in tamil hair tips in tamilnatural tips long hair growth வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதனுடல் சிறிது தேன் கலந்து தலையில் தடவ வேண்டும்.

 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும். ஒரே வாரத்தில் முடி உதிர்வது குறையும்.

தேங்காய் பால் ஒரு கப் எடுத்து அதில் எலுமிச்சை சாறு அரை மூடி கலந்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும் இது முடி அடர்த்தியாக வளர உதவும்.


முட்டையை நன்றாக  நுரைக்கும்படி அடித்து அதில் ஆலில் எண்ணெய் மற்றும் தேன் கலந்து க்ரீம் போல் வரும்படி கலக்குங்கள்.

 இந்த கலவையை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும். இப்படிசெய்தால்  கண்டிப்பாக  கூந்தல் அடர்த்தியாக வருவது உறுதி


நெல்லிக்காய் சாறு அரை கப் எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். பிறகு அதில் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் கலந்து தலையில் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.

இந்த முறைகளை பின்பற்றி வந்தால் முடி உதிர்வது குறைந்து  வேகமாக முடி வளரும்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in