வரகு பொங்கல்
தேவையான பொருள்கள்
வரகரிசி - 1 கப்,
பயத்தம் பருப்பு - அரை கப்,
தண்ணீர் - 5 கப்,
உப்பு - தேவையான அளவு,
நெய்யும்  - 3 ஸ்பூன்
எண்ணெய்- 1 ஸ்பூன்
முந்திரி - 8,
சீரகம் - கால் டீஸ்பூன்,
மிளகு -1 ஸ்பூன்,
கறிவேப்பிலை -  சிறிது.

செய்முறை

வரகரிச்  பருப்பு .  இரண்டையும்  கழுவி 5  கப் தண்ணீர் சேர்த்து குக்கரில்  2 விசில் வரும் வரை விட்டு  அடுப்பை சிம்மில்  வைத்து 10 நிமிடம்  கழித்து  இறக்கவும்

பின்பு கடாயில் நெய்யும் எண்ணெயும் சேர்த்து  சூடாக்கி, மிளகு சீரகம் , முந்திரி,  கறிவேப்பிலை போட்டு தாளித்து பொங்கலை சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்து  கிளறவும்.   சாம்பார் தேங்காய் சட்னியுடன்  பரிமாறவும்.
https://goo.gl/XjW1Xg






16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati