டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
தேவையான பொருட்கள்:

கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
வெங்காயம் - 4
 பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
 மிளகாய்த்தூள் - 11/2ஸ்பூன்
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை -
எண்ணெய்  . உப்பு - தேவையான அளவு.


 செய்முறை:

முதலில் வெங்காயத்தை நீளமாக நறுக்கி உதிர்த்து வைத்து கொள்ளவும்.

இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

பின்பு அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை கடலை மாவு, அரிசி மாவு மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ,சீரகம் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து  அதனுடன் 2 ஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயை  அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து உருண்டையாக உருட்டி  எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.மாவு வெந்து பொன்னிறமானதும் எடுத்து சுடச்சுட பரிமாறவும்.
adresponsive_1






டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
12 Mar 2021

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
26 Feb 2021

கிராமத்து முருக்கு / Village Style Murukku Recipe

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
28 Apr 2020

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
06 Dec 2018

அவல் மிக்சர் | Aval Mixture Recipe

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
16 Oct 2018

பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
03 Sep 2018

பிரெட் பக்கோடா | Bread pakora

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
27 Aug 2018

இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji




adresponsive_4