samayalkurippu logo

tips,paddi vaithyam

tipspaddi,,,vaithyam,tips,paddi,vaithyamVeg,non-veg,cookery


tips

Wednesday , 24th July 2013 11:41:35 AM


முட்டை கெடாமலிருக்க
* வேப்பிலைக்குள் கோழி முட்டையை போட்டு வைத்தால் அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
  

பேரீச்சம்பழக் கொட்டைகள்:

* பேரீச்சம் பழக் கொட்டைகளை வறுத்து எடுத்துக் காப்பித்தூளுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.


திடீர் காயம்

* சர்க்கரை, சிறிது சுண்ணாம்பு கலந்து தண்ணீ ர் தெளித்து குழப்பி ரத்தம் கொட்டும் இடத்தில் தடவி விட வேண்டும். இதனால் ரத்தம் நிற்கும். காயம் சீக்கிரம் ஆறிவிடும். 

இடுப்பு வலி

* இடுப்பு வலி இருந்தால் சுடு சோறு ஒரு கை எடுத்து மென்மையான வெள்ளை துணியில் வைத்து வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுத்தால் வலி நிற்கும்.

முகம் பார்க்கும் கண்ணாடி

* தேயிலைத் தூளைக் கொண்டு நன்றாகத் தேய்த்துச் சுத்தப்படுத்தினால் கண்ணாடி பளிச்சென்று இருக்கும், முகம் தெளிவாக தெரியும்.

மங்கொட்டை

* மாங்கொட்டையை உடைத்து அதன் பருப்பை காயவைத்து தூளாக்கி ஒரு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, மூல நோய், ரத்தபேதி உடனே நிற்கும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in