பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

பிறந்த குழந்தைக்கு பிறந்த சில மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். முதன்முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும். சீம்பாலில் நோய் எதிர்ப்புசக்தி வைட்டமின் A சத்து உள்ளது. சத்து நிறைந்த முதல் உணவு . மலம் எனப்படும் Meconium வெளியேறுவதற்கு சீம்பால் உதவும்.

தாய்ப்பால் கொடுப்பதால் என்ன நன்மைகள் உண்டு?

  • குழந்தைக்குத் தேவைப்படும் போது உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியும் .
  • குழந்தைக்கு தேவையான சூட்டில் சுத்தமான பால் கிடைக்கிறது.
  • குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது தாய்  சேய் பிணைப்பு ஏற்படுகிறது.  
  • தாய்க்கு மனநிறைவு உண்டாகிறது.
  • தாய்மார்களின் கருத்தடை முறையாகவும் இது பயன்படுகிறது. தாய்ப்பால்கொடுக்கும் தாய்மார்கள் வழக்கமாக கருத்தரிப்பதில்லை.
  • தாய் சாதாரணமாக ஒரு நாளைக்கு 500-600 மில்லிலிட்டர் பால் சுரக்க முடியும் . இது முதல் நான்கு மாதம் வரை குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்.
  • ஒரு 500 மி.லி பாலின் விலை சுமராக  16.50  மாதத்திற்கு ஆகும்.  செலவு 180 ருபாய் பவுடர் பால் இதுபோல் ஆறு மடங்கு அதிக விலை உள்ளதாகும்.
  • தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் உடல் அதிக சதைப்பிடிப்பு ஏற்படமால் உடற்கட்டு பாதுகாக்கப்படுகிறது.

https://goo.gl/9zZ3aL
adresponsive_1

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
14 Nov 2017

குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
29 Nov 2016

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
18 Oct 2016

குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
22 Aug 2016

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
09 Mar 2014

குழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
02 Feb 2014

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
09 Jul 2013

டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
26 Jun 2012

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
24 Jun 2012

குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?

பிறந்த குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
24 Jun 2012

குழந்தையின் வயிற்றுப்போக்கு
adresponsive_4