கொலஸ்ட்ராலைக் குறைக்க

கொலஸ்ட்ராலைக் குறைக்க
கால்நடை தீவனம் விற்கும் கடைகளில் கிடைக்கும் கோதுமை தவிடை வாங்கி அரவை மில்லில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து தினமும் காலை/மாலை இரு வேளை பருகி வர ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் கொலஸ்ட்ரால் குறைந்து விடும். இதை பயன்படுத்தும் முன்னும் பயன்படுத்தத் தொடங்கிய பின்னும் உங்கள் ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்துப் பாருங்கள்.

- Dr.யோகா ரவி
Email - dryogaravi@yahoo.com
https://goo.gl/5T4iTp
adresponsive_1


கொலஸ்ட்ராலைக் குறைக்க
04 Jun 2012

கொலஸ்ட்ராலைக் குறைக்க

கொலஸ்ட்ராலைக் குறைக்க
11 Mar 2012

தொண்டை கரகரப்புக்கு ஏல‌க்கா‌ய் மருத்துவம்

கொலஸ்ட்ராலைக் குறைக்க
11 Aug 2010

மூட்டுவலி போக்கும் முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் |mudakathan keerai benefits

கொலஸ்ட்ராலைக் குறைக்க
05 Feb 2010

இஞ்சியின் மகிமை
adresponsive_4