அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.

இந்திய கிரிகெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நேற்று கொல்லத்தாவில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் 2015-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி முதல் 21 போட்டிகளில் விளையாடி அவர், சராசரியாக 55.05 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதம் மற்றும் 5 அரை சதங்கள் அடங்கும்.

மேலும் புதிய பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் விவதிக்கப்பட்டது. பின்னர் இது பற்றி டெண்டுல்கர், டிராவிட், கங்குலி ஆகியோரிடம் ஆலோசனை கேட்கவும் முடிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
https://goo.gl/idVwty
adresponsive_1

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.
25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்
adresponsive_4