பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பதற்கான வழிகள்

பனிக்காலத்தில் சருமத்தை  பாதுகாப்பதற்கான வழிகள்
வெறும் பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளிப்பதும் நல்ல பலனைத் தரும்.


பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி, சிறிதுநேரம் கழித்து குளிப்பதும், சருமத்தை மென்மையாக்கும். ஆலுவேரா எனப்படும் சோற்றுக் கற்றாழை சேர்த்த மாய்ச்சரைஸரை சோப்புபோல உடல் முழுவதும் தேய்த்து, வெறுமனே தண்ணீ­ர் ஊற்றிக் குளிக்கலாம்.


சோப்பைத் தவிர்த்து, பால், தயிர் போன்றவற்றையும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். கிளிசரின் அதிகம் சேர்த்த சோப்பை உபயோகித்தாலும் தவறில்லை.

வறண்ட சருமக்காரர்கள், பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும். அதிக தண்ணீர்     குடிக்க வேண்டும். இது எல்லா சரும வகையினருக்கும் பொருந்தும்.

தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பனிக் காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது.

அது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிவிடும். மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்து வரவேண்டும்.

சாதாரண மற்றும் எண்ணெய்ப் பசையுள்ள சருமக்காரர்களுக்குப் பனிக்காலம் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது.
https://goo.gl/3ZSige
adresponsive_1






பனிக்காலத்தில் சருமத்தை  பாதுகாப்பதற்கான வழிகள்
17 Jun 2019

சரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்

பனிக்காலத்தில் சருமத்தை  பாதுகாப்பதற்கான வழிகள்
06 Feb 2019

உதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்

பனிக்காலத்தில் சருமத்தை  பாதுகாப்பதற்கான வழிகள்
10 Jan 2019

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka

பனிக்காலத்தில் சருமத்தை  பாதுகாப்பதற்கான வழிகள்
01 Jan 2019

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil

பனிக்காலத்தில் சருமத்தை  பாதுகாப்பதற்கான வழிகள்
27 Dec 2018

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்

பனிக்காலத்தில் சருமத்தை  பாதுகாப்பதற்கான வழிகள்
25 Dec 2018

குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga

பனிக்காலத்தில் சருமத்தை  பாதுகாப்பதற்கான வழிகள்
10 Dec 2018

முகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka

பனிக்காலத்தில் சருமத்தை  பாதுகாப்பதற்கான வழிகள்
19 Sep 2018

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்

பனிக்காலத்தில் சருமத்தை  பாதுகாப்பதற்கான வழிகள்
14 Sep 2018

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்

பனிக்காலத்தில் சருமத்தை  பாதுகாப்பதற்கான வழிகள்
02 Aug 2018

வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு




adresponsive_4