தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu

தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu
தேவையான பொருள்கள் .

தூதுவளை இலை – 2 கப்
நறுக்கிய உருளை கிழங்கு – 1
பூண்டு – 5 பல்
நறுக்கிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
தேங்காய்ப்பால் – சிறிதளவு
கடுகு – அரை ஸ்பூன்
வெந்தயம் –  அரை ஸ்பூன்
நல்லெண்ணை  –  5 ஸ்பூன்
மிளகாய் தூள்  –  1 ஸ்பான்
தனியா தூள்  –  2 ஸ்பூன்
மஞ்சள்தூள்  – சிறிதளவு
புளி – சிறிதளவு
உப்பு - தேவையானவை




செய்முறை :

இலையை  முள் நீக்கி நன்கு கழுவி  கொள்ளவும்.
 புளியைக் கரைத்து வைத்து கொள்ளவும்.


 கடாயில்  எண்ணைய்  ஊற்றி   சுடானதும்  தூதுவளை கீரையை வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு அதே எண்ணெயில்  கடுகு  , வெந்தயம்  போட்டு  தாளித்து  பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய்  ,உருளை கிழங்கு  சேரத்து  வதக்கி  அதனுடன் கரைத்த புளியை ஊற்றி
இத்துடன் பொடி வகைகள் அனைத்தையும்  சேர்த்து  அதனுடன்  வதக்கி  வைத்த  இலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.


சுவையான மணமான தூதுவளை குழம்பு ரெடி.
https://goo.gl/Stjjz6
adresponsive_1






தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu
24 Apr 2020

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu
21 Oct 2019

தீபாவளி லேகியம் செய்யும் முறை

தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu
31 Jan 2019

முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu

தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu
22 Dec 2018

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe

தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu
22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu
14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu
17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu
19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu

தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu
03 Apr 2018

பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar

தூதுவளை கீரை குழம்பு |  Thuthuvalai Kuzhambu
08 Feb 2018

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu




adresponsive_4