வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
தேவையான பொருட்கள்:
வெங்காய வடகம் - 5
சாம்பார் வெங்காயம் – 100 கிராம்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்
தனியா தூள்  - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய் – 4  ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
வெந்தயம் –  கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் - 1 துண்டு

செய்முறை:

வெங்காயத்தை மிக்சியில்   போட்டு  ஒன்றிரண்டாக  தட்டி கொள்ளவும்.

புளியை நீரில் ஊற வைத்து, கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காய வடகத்தை போட்டு பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பொரித்த வடகத்தை  மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.

பின்  அதே எண்ணெயில்  கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, சேர்த்து தாளித்து  அதனுடன்  அரைத்த
வெங்காயம்  சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், அதில் அனைத்து தூள்களையும் சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து  கொதிக்க விட்டு அதனுடன் மிக்சியில் பொடித்து வைத்து வடகத்தை சேர்த்து நன்கு  கொதிக்க விட்டு கெட்டியானவுடன்  வெல்லம்  போட்டு இறக்க வேண்டும்.

இந்த குழம்பு மிகவும் சுவைாயகவும் வாசனையாகவும் இருக்கும்.

 இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
https://goo.gl/2vYykN
adresponsive_1






வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
24 Apr 2020

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
21 Oct 2019

தீபாவளி லேகியம் செய்யும் முறை

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
31 Jan 2019

முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
22 Dec 2018

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
03 Apr 2018

பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
08 Feb 2018

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu




adresponsive_4