வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

வரகரிசி - 1 கப்
கருப்பு உளுத்தம்பருப்பு -கால் கப்
வெந்தயம் - கால் ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
தேங்காய் துருவல் - அரை கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, கொதிக்கும் நீரில் போடவும். பாதி வெந்ததும் வரகரிசியை சேர்க்கவும். அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்க்கவும். பின்னர் தேங்காய் துருவல் சேர்க்கவும் நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து கஞ்சியாக வைத்து இறக்கவும்.
Related :
கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil
காலை டிபனுக்கு இந்த கார கொழுக்கட்டை செய்து சாப்பிடுங்க ரொம்ப சூப்பரா இருக்கும்.தேவையான பொருள்கள்பச்சரிசி மாவு / rice flour - அரை கிலோதேங்காய் துருவல் / ...
சூப்பரான சில்லி இட்லி / Chilli Idli Fry
தேவையான பொருட்கள்இட்லி / idli - 4 சதுரமாக கட் செய்ததுபெரிய வெங்காயம் / onion - 1 நறுக்கியதுஇஞ்சி பூண்டு விழுது / ginger garlic ...
முட்டை சப்பாத்தி | egg chapati
தேவையான பொருட்கள் :சப்பாத்தி - 5 முட்டை - 4 கடலை மாவு - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 பெ.வெங்காயம் - 3 ...
வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji
தேவையான பொருள்கள் வரகரிசி - 1 கப்கருப்பு உளுத்தம்பருப்பு -கால் கப்வெந்தயம் - கால் ஸ்பூன்சீரகம் - கால் ஸ்பூன்முழுப்பூண்டு - 2தேங்காய் துருவல் - அரை கப்உப்பு ...
வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma
தேவையான பொருள்கள் .அவல் - 2 கப்கேரட் -1 உருளைக்கிழங்கு - 1 பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி பச்சைமிளகாய் - 4 கடுகு - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ...
தக்காளி தோசை | Thakkali dosai
தேவையான பொருள்கள்.தோசை மாவு - 4 கரண்டிநறுக்கிய தக்காளி - 2 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்கருவேப்பிலை - ...
சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal
தேவையானபொருள்கள்.சிவப்பு அரிசி - ஒரு கப்பாசிப்பருப்பு - கால் கப் மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1ஸ்பூன்முந்திரி - சிறிதளவுநறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - ...
வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
தேவையான பொருட்கள்: வரகரிசி – 1 கப்பாசிபருப்பு - கால் கப்ஓமம் – 1ஸ்பூன்மோர் – 2 கப்பச்சை மிளகாய் – 4 மாங்காய் – துருவல் - ...
முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil
தேவையான பொருள்கள்கோதுமை - 1 கப்நாட்டு சர்க்கரை - கால் கப்நெய் - ஸ்பூன்தேங்காய் தருவல் - 3 ஸ்பூன்செய்முறை.கோதுமையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ...
ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha
தேவையான பொருள்கள்.கோதுமை மாவு - அரை கப்ராகி மாவு - அரை கப்உப்பு - தேவையான அளவு ஸ்டஃப்பிங்க்கு...உருளைக்கிழங்கு - 1கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்உப்பு, ...