பீன்ஸ் பொரியல் | peans poriyal

பீன்ஸ்  பொரியல் | peans  poriyal
தேவையான பொருள்கள்.

பீன்ஸ்  - அரை கிலோ
பெரிய வெங்காயம் -  2
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
 கெட்டி தேங்காய்ப்பால் அரை கப்
 பூண்டு - 4 பல்
 உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

பீன்ஸை குறுக்குவாக்கில் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, தேவையான உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு ஒரு விசில் வந்ததும் ஆவியை நீக்கி, நீரை வடித்துவிட்டு காயை எடுத்து கொள்ளுங்கள் .

பூண்டை நசுக்கி கொள்ளவும்.

வெங்காயத்தை நீளமாக  நறுக்க வேண்டும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு தேவையான அளவு  உப்பு சேர்த்து வதக்கவும்.

 சிறிது வதங்கியதும் வெந்த பீன்ஸ், தேங்காய்ப்பால், மிளகாய்த் தூள் சேர்த்து தேங்காய்ப்பால் வற்றும் வரை கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் ரெடி.

adresponsive_1






பீன்ஸ்  பொரியல் | peans  poriyal
05 Oct 2020

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |

பீன்ஸ்  பொரியல் | peans  poriyal
23 Sep 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி

பீன்ஸ்  பொரியல் | peans  poriyal
27 Apr 2020

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா தொக்கு | andhra style gongura chutney

பீன்ஸ்  பொரியல் | peans  poriyal
20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

பீன்ஸ்  பொரியல் | peans  poriyal
30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்

பீன்ஸ்  பொரியல் | peans  poriyal
07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

பீன்ஸ்  பொரியல் | peans  poriyal
25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

பீன்ஸ்  பொரியல் | peans  poriyal
16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

பீன்ஸ்  பொரியல் | peans  poriyal
09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

பீன்ஸ்  பொரியல் | peans  poriyal
27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy




adresponsive_4