பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil

எலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில்  உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு  ஈரப்பசையூட்டும்.

முட்டை,  தயிர் இரண்டும் சேர்த்து நன்கு நுரை வர அடித்து தலையில் நன்கு அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து குழித்தால் பொடுகு நீங்கி விடும்.

எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மிளகுத் தூளும் ஓர் அற்புதமான பொடுகைப் விரட்டும் பொருள். இதில் உள்ள காரம் நுண்கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை அழித்து, பொடுகு ஏற்படுவதைத் தடுத்து, தலையில் உள்ள பொடுகு நீங்கி  சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

சிறிது வால் மிளகை பொடி செய்து, நீரில் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து  தலையில்  தடவி அரை  மணி நேரம்   ஊற வைத்து, பின்  ஷாம்பு போட்டு அலச வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

adresponsive_1

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil
04 Apr 2021

தலை முடி கொட்டாமல் நன்கு வளர செம்பருத்தி எண்ணெய்|sembaruthi hair oil benefits in tamil

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil
23 Mar 2021

முகத்தின் கருமை நிறம் நீங்க | Mugam karumai neenga

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil
13 Feb 2021

முடி அடர்த்தியாக வளர நெல்லிக்காய், கறிவேப்பிலை எண்ணெய்

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil
06 Oct 2020

முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil
17 Jun 2019

சரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil
06 Feb 2019

உதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil
10 Jan 2019

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil
01 Jan 2019

27 Dec 2018

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil
25 Dec 2018

குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | Kuthikal Vedippu Neenga
adresponsive_4