சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

முட்டை - 4
மிளகு தூள், உப்பு - தேவையான அளவு,
மைதாமாவு - கால் கப்
சோள மாவு - கால் கப்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
பொடியாக நறுக்கி இஞ்சி - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கி பூண்டு - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
சில்லி சாஸ் - 2 ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
செய்முறை :
குடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
1 ஸ்பூன் சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்
பின்னர் சிறிது எண்ணெய் தடவிய அகன்ற கிண்ணத்தில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
வெந்ததும் எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, மிளகாய் தூள், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து அதில் முட்டை துண்டுகளை போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு வதக்கவும்.
இரண்டும் நன்றாக வதங்கியதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அடுத்து குடைமிளகாயை போட்டு வதக்கவும்.
அடுத்து சாஸ் வகைகளை போட்டு நன்றாக கிளறவும்.
அடுத்து கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி திக்கான பதம் வந்தவுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை போட்டு உடையாமல் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும். சூப்பரான எக் மஞ்சூரியன் ரெடி.
Related :
முட்டை வடை | Egg Vada Recipe in Tamil
தேவையான பொருள்கள்முட்டை / egg - 8கடலை பருப்பு / chana dal - 200 gramசின்ன வெங்காயம் / small onion - 150 gramபச்சை ...
சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu
தேவையானவை.முட்டை / egg - 2நாட்டுத்தக்காளி / tomato – 3வெங்காயம் / onion – 2மஞ்சள்தூள் / turmeric powder - 1/4 spoonசோம்பு / ...
கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு
தேவையான பொருள்கள்முட்டை/muttai/egg - 5கொத்தமல்லி//coriander seeds/kothamalli - 5 ஸ்பூன்காய்ந்த மிளகாய்/dry chilli/milagai vathal - 8மிளகு//milagu/pepper - சீரகம்//seeragam/cumin seeds - 1 ஸ்பூன்சின்ன வெங்காயம்/small ...
வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா
தேவையான பொருட்கள்: பிரெட் - 6 முட்டை - 2 வெங்காயம் - 1 கடுகு - 1ஸ்பூன் உளுந்து - 1ஸ்பூன் மல்லி இலை - சிறிதளவுகருவேப்பிலை - சிறிதளவுபச்சை மிளகாய் - 2உப்பு எண்ணெய் - தேவையான ...
சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil
தேவையான பொருள்கள்.முட்டை - 4மிளகு தூள், உப்பு - தேவையான அளவு,மைதாமாவு - கால் கப்சோள மாவு - கால் கப் மிளகாய் தூள் - அரை ...
முட்டை கீமா | egg keema in tamil
தேவையான பொருள்கள் :முட்டை - 3பச்சை பட்டாணி - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1அரைத்த தக்காளி - 1மிளகாய் தூள் - 1 ...
முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
தேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு - 2பொரிக்காத கார்ன் பிளார் பொடிச்சது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான ...
முட்டை பணியாரம் | muttai paniyaram
தேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ...
கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry
தேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை ...
முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
தேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...