சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
பருப்பு உருண்டை செய்வதற்கு
தேவையான பொருள்கள்
துவரம் பருப்பு / Thuvaram Paruppu / Toor Dal- 200 gram
சின்ன வெங்காயம்  / Small onion / Chinna vengayam - 20
பச்சை மிளகாய் / Green chilli / pachai milagai  - 3
மல்லி இலை / Malli ilai / coriander leaves  - சிறிதளவு
கறிவேப்பிலை /Curry leaves / karuveppilai leaf  - சிறிதளவு
பெருங்காயத்தூள்  / asafoetida  / perungayam powder - 1/2 spoon
உப்பு  / salt - 1/2 spoon

பருப்பு உருண்டை செய்முறை:

பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்.
சின்னவெங்காயம், பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைத்த பருப்பு ,நறுக்கிய பொருள்கள், உப்பு ,பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.

குழம்பு செய்முறை:

நல்லெண்ணெய் 50 கிராம் ஊற்றி பெருஞ்சீரகம் ,கரு வேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் 10 பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

வதங்கியவுடன்  4 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் ( https://youtu.be/YiJE3rSFvds ) போட்டு பச்சை வாசனை போக வதக்கி அதனுடன் நறுக்கிய 2 தக்காளி பேட்டு வதக்கவும்.

நெல்லிக்காய் அளவு புளி ஊற வைத்து அதனை கரைத்து வதங்கிய மசாலாவுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் கால் மூடி தேங்காய் அரைத்த விழுது உப்பு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

இந்த குழம்பு கொஞ்சம் தண்ணியா தான் இருக்க வேண்டும். உருண்டை வெந்து வரும் போது சிறிது கரைந்து குழம்பு கெட்டியாகி விடும்.

குழம்பு கொதித்து பச்சை வாசனை போனவுடன் பருப்பு உருண்டையை சின்ன சின்னதாக உருட்டி குழம்பில் போட வேண்டும்.

பருப்பு உருண்டை வெந்தவுடன் மேல் எழும்பி வரும்  கரண்டி விட்டு கிளர வேண்டாம். மிகவும் சுவைாயான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.
adresponsive_1






சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
15 Jun 2022

கமகமணு மணக்கும் வடை மோர்குழம்பு / vadai mor kulambu

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
13 Dec 2021

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
08 Oct 2021

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
05 Oct 2021

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
28 Sep 2021

சின்ன வெங்காய குழம்பு| Chinna Vengaya Puli Kuzhambu Recipe

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
09 Jun 2021

ஹோட்டல் டிபன் சாம்பார் | Hotel Sambar in Tamil |

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
22 Feb 2021

கொண்டைக்கடலை குழம்பு | kondakadalai kulambu

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
19 Oct 2020

குளிர்காலத்திற்கான மிளகு குழம்பு / milagu kulambu recipe in tamil

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
05 Oct 2020

வாழைப்பூ குருமா / banana flower curry

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu
24 Apr 2020

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு




adresponsive_4