உடல் எடையை வேகமாக குறைக்க தேன்| udal edai kuraiya honey
தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வெந்நீரில் 3 டீஸ்பூன் தேனை கலந்து குடியுங்கள்.

இதனை ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டு, வாரம் மூன்று முறை இதனை தொடர்ந்து குடிக்கவும்.


கண்டிப்பாக உங்கள் உடல் எடை வெகுவாக குறையத் தொடங்கும்.


பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.


இஞ்சியை இடித்து்ச் சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி சாறு சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.


காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும் மாலையில் ஒரு சுரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறைந்துவிடும்.

https://goo.gl/2upofa






19 Jul 2018

முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness

17 Jul 2018

உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்

10 Jul 2018

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips

05 Jul 2018

பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil

27 Jun 2018

முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal

20 Jun 2018

முடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்

08 Jun 2018

உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்

06 Jun 2018

அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்

29 May 2018

சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்

27 May 2018

சருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil