samayalkurippu logo

கண் கருவளையத்தை நீக்க அழகு குறிப்பு,kan karuvalayam tips in tamil eye dark circle remove tips in tamil 4 ways to cure Under Eye Dark Circles in Tamil alagu kurippu tamil beauty tips

கண்,,,,,,கருவளையத்தை,,,,,,நீக்க,,,,,,,,,அழகு,,,குறிப்புkan,,,karuvalayam,,,tips,,,in,,,tamil,,,,,,eye,,,dark,,,circle,,,remove,,,tips,,,in,,,tamil,,,4,,,ways,,,to,,,cure,,,Under,,,Eye,,,Dark,,,Circles,,,in,,,Tami,,,,கண்,கருவளையத்தை,நீக்க,,,அழகு,குறிப்பு,kan,karuvalayam,tips,in,tamil,eye,dark,circle,remove,tips,in,tamil,4,ways,to,cure,Under,Eye,Dark,Circles,in,Tamil,alagu,kurippu,tamil,beauty,tips,




கண் கருவளையத்தை நீக்க அழகு குறிப்பு

Wednesday , 28th December 2016 07:04:47 AM


தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.

வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.


தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.

வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்து ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் கருவளையம் மறையும்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in