samayalkurippu logo

சருமம் ஜொலிக்க கற்றாழை ஜெல்| aloe vera gel for face,mugam jolika aloe vera gel for face glowing, spotless skin by using aloe Vera ge

சருமம்,,,,,,ஜொலிக்க,,,,,,கற்றாழை,,,ஜெல்mugam,,,jolika,,,aloe,,,vera,,,gel,,,for,,,face,,,glowing,,,,spotless,,,skin,,,by,,,using,,,aloe,,,Vera,,,ge,,,tamil,,,beauty,,,tips,,,tamil,,,alagu,,,kurippu,,,,சருமம்,ஜொலிக்க,கற்றாழை,ஜெல்|,aloe,vera,gel,for,face,mugam,jolika,aloe,vera,gel,for,face,glowing,,spotless,skin,by,using,aloe,Vera,ge




சருமம் ஜொலிக்க கற்றாழை ஜெல்| aloe vera gel for face

Thursday , 5th January 2017 07:01:34 AM

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் - 1  ஸ்பூன்
சர்க்கரை  - 2    ஸ்பூன்
தேன் - 2    ஸ்பூன்

செய்முறை  :

முதலில் ஒரு நான்ஸ்டிக் பேனில் கற்றாழை ஜெல்லை சேர்த்து சூடேற்ற வேண்டும்.


ஜெல் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில்  ஸ்பூன் சர்க்கரை நன்கு கிளறி விட வேண்டும். இறுதியில்   தேன் சேர்த்து கிளறி இறக்கி,  ஆற  வைக்க வேண்டும்.

இந்த கற்றாழை ஜெல்லை  முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் தடவ வேண்டும்அரை மணி நேரம்  கழித்து, பின் குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.


இதனை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் ஜொலிப்பதை காணலாம்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in