samayalkurippu logo

தயிர், மோரை எப்படி சாப்பிடலாம்,more curd Yogurt, eaten and how more tips in tamil

தயிர்,,,,மோரை,,,எப்படி,,,சாப்பிடலாம்more,,,curd,,,Yogurt,,,,eaten,,,and,,,how,,,more,,,tips,,,in,,,tamil,தயிர்,,மோரை,எப்படி,சாப்பிடலாம்,more,curd,Yogurt,,eaten,and,how,more,tips,in,tamil


தயிர், மோரை எப்படி சாப்பிடலாம்

Sunday , 2nd March 2014 12:02:42 PM

தொடர்ந்து தயிர், மோர் எடுப்பவர்கள் குளிர்காலம் வந்தாலே அவற்றை சாப்பிடமாட்டார்கள். அப்படித் தவிர்ப்பது நல்லதல்ல.

தயிரில் வெண்ணெய் எடுத்து விட்டு மஞ்சள் கலந்து நல்லெண்ணெயில் ஓமத்தைத் தாளிச்சிக் கலந்து சாப்பிடுங்க.

மஞ்சள், ஓமம் சீதளத்தை முறித்து விடும். மஞ்சள் ஆன்டி வைரஸ், ஓமம் சளியைக் கரைக்கும்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in